பால் பாயாசம்/ ரைஸ் கீர்

Aswani Vishnuprasad @cook_12258614
கிங் ஆப் பாயாசம்-பால் பாயாசம்/ரைஸ் கீர். இது தென்னிந்தியாவின் பிரபலமான டிசர்ட் விழாக்களிலும்,பண்டிகை காலங்களிலும் பரிமாறப்படுகிறது.
பால் பாயாசம்/ ரைஸ் கீர்
கிங் ஆப் பாயாசம்-பால் பாயாசம்/ரைஸ் கீர். இது தென்னிந்தியாவின் பிரபலமான டிசர்ட் விழாக்களிலும்,பண்டிகை காலங்களிலும் பரிமாறப்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.
- 2
ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 3
திக்கான பாலை சேர்த்து கொதிக்கவிடவும்.
- 4
20-30 நிமிடங்கள் கொதித்ததும்,(பாதியாக சுண்டியதும்)
- 5
அதில் அரிசியை சேர்க்கவும்(மிதமான தீயில்) அர்ஹிசி 3/4 பதம் வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.
- 6
5-10 நிமிடம் வேகவிடவும்.
- 7
சூடாக பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9384853

கமெண்ட்