செட்டிநாடு சீரகசம்பா புதினா பிரியாணி பாரம்பரியம் சமையல்

செட்டிநாடு சீரகசம்பா புதினா பிரியாணி பாரம்பரியம் சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் சீரக சம்பா அரிசி போட்டு சீரகசம்பா அரிசிக்கு 3 கப் தண்ணி போடவும் பிறகு ஒரு கடாயில் சிக்கன் மசாலா பண்ணவும் முதலாவது ஒரு கடாயில் சிறிய அளவு நெய் அல்லது என்னை ஊற்றவும் பட்டை லவங்கம் பிரியாணி மசாலா நறுக்கிய வெங்காயம் சேர்த்து கொள்ளவும் நன்றாக வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் நறுக்கிய தக்காளி சேர்த்து கொள்ளவும் புதினாவை கொத்தமல்லி பச்சை மிளகாய் லெமன் ஜூஸ் போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் இந்த அரைத்த பேஸ்டை தாளித்து வெங்காயத்தில் ஊற்றவும் பச்சை நிறமாக இருக்கும்
- 2
நன்றாக வதக்கிய பின்பு சிக்கன் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள் லெமன் ஜூஸ்வு மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளவும் நன்றாக வதக்கவும் பிறகு சிக்கன் கிரேவி சீரக சம்பா அரிசியில் சேர்த்துக் கொள்ளுங்கள் பிறகு மூடிவிடுங்கள் எலக்ட்ரிக் குக்கரில் சமைத்தாள் ஈஸியாக இருக்கும் பிரஷர் குக்கரில் மூன்று விசில் வரை விடவும் சுவையான செட்டிநாடு சீரகசம்பா புதினா சிக்கன் பிரியாணி ரெடி நன்றி
- 3
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்