செட்டிநாடு சீரகசம்பா புதினா பிரியாணி பாரம்பரியம் சமையல்

செட்டிநாடு சீரகசம்பா புதினா பிரியாணி பாரம்பரியம் சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் சீரக சம்பா அரிசி போட்டு சீரகசம்பா அரிசிக்கு 3 கப் தண்ணி போடவும் பிறகு ஒரு கடாயில் சிக்கன் மசாலா பண்ணவும் முதலாவது ஒரு கடாயில் சிறிய அளவு நெய் அல்லது என்னை ஊற்றவும் பட்டை லவங்கம் பிரியாணி மசாலா நறுக்கிய வெங்காயம் சேர்த்து கொள்ளவும் நன்றாக வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் நறுக்கிய தக்காளி சேர்த்து கொள்ளவும் புதினாவை கொத்தமல்லி பச்சை மிளகாய் லெமன் ஜூஸ் போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் இந்த அரைத்த பேஸ்டை தாளித்து வெங்காயத்தில் ஊற்றவும் பச்சை நிறமாக இருக்கும்
- 2
நன்றாக வதக்கிய பின்பு சிக்கன் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள் லெமன் ஜூஸ்வு மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளவும் நன்றாக வதக்கவும் பிறகு சிக்கன் கிரேவி சீரக சம்பா அரிசியில் சேர்த்துக் கொள்ளுங்கள் பிறகு மூடிவிடுங்கள் எலக்ட்ரிக் குக்கரில் சமைத்தாள் ஈஸியாக இருக்கும் பிரஷர் குக்கரில் மூன்று விசில் வரை விடவும் சுவையான செட்டிநாடு சீரகசம்பா புதினா சிக்கன் பிரியாணி ரெடி நன்றி
- 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் Pooja Samayal & craft -
-
-
-
-
-
-
-
-
ஸ்பைசி ஆண்ட் டேஸ்டி சீரகசம்பா சிக்கன் பிரியாணி(Chicken biryani recipe in tamil)
Special recipe#Grand2பட்டை கிராம்பு ஏலக்காய் அவைகளில் சுவையும் மணமும் காணப்படுகிறது சிக்கனில் புரோட்டீன் உள்ளது அனைத்து மசாலாக்களும் கலவையும் சுவையை கூட்டுகிறது Sangaraeswari Sangaran -
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
-
-
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem
More Recipes
கமெண்ட்