பேபி கார்ன்65
#ஸ்னாக்ஸ்ரெசிபிவகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
பேபி கான் சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் வேக வைக்கவும்
- 2
வேகவைத்த பேபிகார்ன் தண்ணீரிலிருந்து எடுத்து வடிகட்டிக் கொள்ளவும்
- 3
பேபி கார்ன் உடன் மிளகாய் தூள் அரிசி மாவு கடலை மாவு சோள மாவு உப்பு சேர்த்துப் பிசையவும்
- 4
இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 5
எண்ணெய் சூடானதும் பேபிகார்னை போட்டு வறுத்து எடுக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10315445




கமெண்ட்