உருளைக்கிழங்கு இறால் படகுகள்

உருளைக்கிழங்கை அவித்து இடையில் குழி போல் அமைத்து பொறித்த பின்பு இரால் சீஸ் கலவையை உள்ளே வைத்து பேக் செய்யும் ஒரு புதுமையான உணவு முறை..
உருளைக்கிழங்கு இறால் படகுகள்
உருளைக்கிழங்கை அவித்து இடையில் குழி போல் அமைத்து பொறித்த பின்பு இரால் சீஸ் கலவையை உள்ளே வைத்து பேக் செய்யும் ஒரு புதுமையான உணவு முறை..
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு அவித்து இரு பாதியாக வெட்டிக்கொள்ளவும்.
- 2
சூடு ஆறியதும் கிழங்கில் நடுவே கரண்டியால் எடுத்து படகு போல் பள்ளம் ஆக்கவும்.
- 3
இராலை சுத்தப்படுத்தி மிளகாய்த்தூள் உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் துருவிய சீஸ் பனீருடன் இரால் மிளகுத்தூள் பாப்ரிகா மயோனைஸ் தக்காளி சாஸ் உப்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 5
பின்பு அதோடு கிழங்கிலிருந்து எடுத்ததை நன்கு மசித்து சேர்க்கவும்.
- 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு படகை பொறித்து எடுக்கவும்.
- 7
பிறகு சூடு ஆறியதும் கிழங்கினுள் சீஸ் இரால் கலவையை வைத்து துருவிய சீஸை தூவவும்
- 8
ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 200 டிகிரியில் சீஸ் உருகும் வரை பத்து நிமிடங்கள் பேக் செய்து மேலே சாஸ் ஊற்றி சாப்பிடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
க்ரீமியான உருளைக்கிழங்கு கோன்கள்
உருளைக்கிழங்கை மசித்து மொறு மொறுப்பான மாவு கோன்களில் நிரப்பப்படும் ஒரு இலகுவான சமையல் முறை. மாலையில் தேனீரோடு சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Hameed Nooh -
-
உருளைக்கிழங்கு கார்ன் ப்ரன்கி (urulaikilangu corn parangi recipe in tamil)
#book#அவசரஉணவுகள் Fathima's Kitchen -
ஸ்பைசி உருளைக்கிழங்கு ஃப்ரை
#deepfryஎப்பொழுதும் செய்யும் உருளைக்கிழங்கை விட இது கொஞ்சம் வித்தியாசமான ரெசிபி. Jassi Aarif -
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
யம்மிலியஸ் தயிர் பைட்ஸ்(curd bites recipe in tamil)
# kkகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும....கிரீமியாக இருக்கும்.... Ilavarasi Vetri Venthan -
துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
#book#goldenapron3#அவசரசமையல் Fathima's Kitchen -
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
-
-
-
Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்
#nutrient1 #Cheeseஇதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)
#npd3 #deepfriedமுற்றிலும் புதுமையான ஸ்டாப்பிங் உடன் சூடான மற்றும் சுவையான மிளகாய் பஜ்ஜி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
சீஸ் கிளவுட் எக்ஸ் -(Cheesy Cloud eggs recipe in tamil)
பெரும்பாலும் நாம் ஆம்லெட் செய்யும் பொழுது முட்டையின் வெள்ளைப் பகுதியையும், மஞ்சள் கருவையும் ஒன்றாக அடித்து தோசைக்கல்லில் தான் ஆம்லெட் செய்வது வழக்கம். அதற்கு மாறாக ஓவனில் பேக் செய்த இந்த கிளவுட் ஆம்லெட் செய்து பாருங்கள். இது கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். #worldeggchallenge Sakarasaathamum_vadakarium -
லேஸ் பீசா(lays pizza recipe in tamil)
#winterமிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Shabnam Sulthana -
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பனீர் ஸ்டப்ட் காப்சிகம் க்ரேவி (Paneer Stuffed Capsicum gravy Recipe in Tamil)
உணவு விடுதிகளின் சுவையில்க தயாரிக்கப்பட்ட மிகவும் வித்தியாசமான இந்த குழம்பை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்தி ரொட்டி நான் போன்றவைகளோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Hameed Nooh -
-
-
சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil)
#மழைக்காலஉணவுகள்மழைக்காலம் என்றாலே இதமான நிலையை உணரலாம். குளிரிக்கு இதமாக சுவையாக அதோடு சூடாக ஏதாவது சாப்பிட தோன்றும் அதில் புதுமையான இந்த சீஸ் மற்றும் சட்னி நிரப்பிய பாம்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். சூடாக தேநீரோடு சாப்பிட மிக அருமையாக இருக்கும். Hameed Nooh -
எளிமையான வெஜ் பர்கர்
பர்கர் பன் -சீஸ்,தக்காளி சாஸ்,வெங்காயம்,ஊற்காய்,சில்லிஸ் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.நான் இன்றைக்கு ஒரு ஸ்பெஷல் சாஸை யுஸ் பண்ணியுள்ளேன். Aswani Vishnuprasad -
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem -
-
சாண்ட்விச். பனீர் வெஜ் சாண்ட்விச். இரவு உணவு
கேரட்,கோசு,பெரியவெங்காயம்,மல்லி இலை,சீஸ்,பனீர் பொடியாக வெட்டவும், இஞ்சி பூண்டு பசை,கடாயில் வெண்ணெய போட்டு வதக்கவும். பின் பிரெட் சுட்டு நடுவில் வதக்கியதை வைத்து சீஸ்,சில்லி பசை தடவி சுடவும் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்