ரவா ஸ்டிக்

Durga Devi @cook_18166370
நீங்க செய்து பார்த்து கமெண்ட்ஸ் சொல்லுங்க. இந்த டிஷ் என்னுடைய முதல் டிஷ்
ரவா ஸ்டிக்
நீங்க செய்து பார்த்து கமெண்ட்ஸ் சொல்லுங்க. இந்த டிஷ் என்னுடைய முதல் டிஷ்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ரவா வறுக்க வேண்டும். அதில் பால் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- 2
பின்பு அதை ஆற வைத்து அதை சப்பாத்தி மாவு பதத்திற்கு பேசிய வேண்டும்.
- 3
அதில் தேவையான உப்பு, மிளகாய்த்தூள், சேர்த்து பேசிய வேண்டும்.
- 4
பின்பு அதை உருட்டி கத்தி வெச்சு ஷேப் செய்து.
- 5
பின்பு அதை எண்ணையில் வறுத்து எடுக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10343322




கமெண்ட்