சமையல் குறிப்புகள்
- 1
மைதாவை சலித்து உப்பு.ஒரு ஸ்பூன் சர்க்கரை.நெய் சேர்த்து பிசிறி கொஞ்ச கொஞ்சமாம் தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.
- 2
பிசைந்த மாவை கால் மணி நேரம் மூடி தனியே வைக்கவும்
- 3
ஒரு கடாயில் அரை கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பதம் பாகு வைக்கவும்.
- 4
ஊறிய மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து ஒரு தட்டில் வைக்கவும்.
- 5
அதன் மேல் எண்ணெய் தடவி மேலே இன்னொரு உருண்டையை பூரியாய் தேய்த்து ஒன்றின் மேல் ஒன்றாக ஐந்து பூரி வரை அடுக்கவும்.
- 6
அடுக்கிய பூரிகளை சுருட்டி குறுக்கே வெட்டி அதை மறுபடியும் தேய்த்து வைக்கவும்.
- 7
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்த பூரிகளை மொறு மொறுப்பாக நிதானமான தீயில் பொரித்து எடுக்கவும்.
- 8
பொரித்த பூரிகளை சர்க்கரை பாகில் போட்டு எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
-
-
-
-
-
-
-
-
கறிலா (Karila recipe in tamil)
#flour1 . மாலையில்கறிலா போன்ற snacksஈஸியாக செய்யலாம். இதை எங்கள் வீட்டில் கொழுக்கட்டை முறுக்கு என்று தான் சொல்வோம். #flour1 Srimathi -
-
-
-
-
-
-
-
-
-
கரைச்ச மாவு ரொட்டி (Karaicha maavu rotti recipe in tamil)
#goldenapron3நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய மிகவும் மென்மையான கரைத்த மாவு ரொட்டி செய்வது மிகவும் எளிது சாப்பிட பரோட்டா போன்று மிகவும் சுவையாக இருக்கும் இதனை நம் குழுவில் உள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். Aalayamani B -
-
-
வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI Rithu Home -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10344062
கமெண்ட்