சீஸீ பிரட் ஆம்லெட்
#ஸ்னாக்ஸ்உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
சட்னி செய்முறை:
- 2
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சூடாக்கி அதில் 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்க்கவும். எல்லாவற்றையும் முழுமையாக சமைக்கும் வரை கொடுக்கப்பட்ட பொருட்களை வதக்கவும்.
- 3
இதை 2 முதல் 3 டீஸ்பூன் தண்ணீரை சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைக்கவும.
- 4
இப்போது ஒரு தவாவை சூடாக்கவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகள் ஒரு சிட்டிகை உப்பு, மிளகு சேர்த்து நன்றாக அடிக்கவும்.
- 6
அடித்த முட்டையை தவாவில் ஊற்றவும்.
இரண்டு ரொட்டி துண்டுகளை சேர்த்து திருப்பி போடவும். - 7
திருப்பிய ஆம்லெட்டின் மீது ஒரு தேக்கரண்டியலவு பச்சை சட்டினியை பரப்பவும் அதன் மேல் இரு சீஸ் துண்டுகளை போடவும். அதன் மேல் வெங்காயம், கேப்சிகம், உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு மூடவும். இதை நன்கு ரோஸ்ட் செய்து எடுத்தால் சீஸீ பிரட் ஆம்லெட் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10344651











கமெண்ட்