தக்காளி நூடுல்ஸ் சூப்

#தக்காளிஉணவுகள்
தக்காளியுடன் நூடுல்ஸ் சேர்த்து செய்யப்படும் சத்தான அதே நேரம் புதுமையான ஓர் குறிப்பு...
தக்காளி நூடுல்ஸ் சூப்
#தக்காளிஉணவுகள்
தக்காளியுடன் நூடுல்ஸ் சேர்த்து செய்யப்படும் சத்தான அதே நேரம் புதுமையான ஓர் குறிப்பு...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளியுடன் பாதி அளவு நறுக்கிய
பல்லாரியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். - 2
ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துக்
கொள்ளவும். - 3
மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு சூடானதும் மீதமுள்ள நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதங்கியதும் அரைத்த தக்காளி கலவையை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 4
சோளமாவை பாலில் கரைத்து சூப்பில் ஊற்றி மிளகுத்தூள் உப்பு
சுவைக்கேற்ப சேர்க்கவும். - 5
இறுதியாக வேக வைத்த நூடுல்ஸை சூப்பில் போட்டு 1 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
- 6
பிறகு நறுக்கிய மல்லி இலை மற்றும் சிரிது க்ரீம் சேர்த்து சூடாக பரிமாறவும்.
Similar Recipes
More Recipes



கமெண்ட்