பொரித்த வகை உணவுகள்
சிக்கனை சுத்தப்படுத்தி ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும்.
அனைத்து மசாலா பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
பொரித்து எடுத்ததை சூடாக பரிமாறவும்
நகலெடுக்க!
More Recipes
கமெண்ட்