தக்காளி நூடுலஸ் சூப்

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

தக்காளி சூப்பில் நூடுல்ஸ் சேர்த்து தயாரித்த சுவையான மற்றும் புதுமையான குழந்தைகள் விரும்பும் ஓர் வகையான சூப்...

தக்காளி நூடுலஸ் சூப்

தக்காளி சூப்பில் நூடுல்ஸ் சேர்த்து தயாரித்த சுவையான மற்றும் புதுமையான குழந்தைகள் விரும்பும் ஓர் வகையான சூப்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15  நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 300 கிராம்தக்காளி
  2. 200 கிராம்நூடுல்ஸ்
  3. 7 பற்கள்பூண்டு
  4. 1 மேசைக்கரண்டிசோள மாவு
  5. 20 கிராம்இஞ்சி
  6. 2 தேக்கரண்டிமிளகுத்தூள்
  7. 1/4 கப்உலர் திராட்சை
  8. தாளிக்கவெண்ணெய்
  9. 3வத்தல்
  10. சுவைக்கேற்பஉப்பு
  11. 1/4 கப்வினிகர்
  12. 1/2 கப்பால்
  13. 3 மேஜை கரண்டிசக்கரை
  14. 2பல்லாரி
  15. 1/4 மேஜை கரண்டிஉப்பு

சமையல் குறிப்புகள்

15  நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளியுடன் பாதி அளவு நறுக்கிய
    பல்லாரியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

  2. 2

    ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துக்
    கொள்ளவும்.

  3. 3

    இஞ்சி பூண்டு பற்களை தோல் நீக்கி பொடிதாக நறுக்கவும்.

  4. 4

    மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு சூடானதும் மீதமுள்ள நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதங்கியதும் அரைத்த தக்காளி கலவையை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

  5. 5

    வத்தலை பாதியாக வெட்டி உள்ளே உள்ள விதைகளை நீக்கவும்.

  6. 6

    சோளமாவை பாலில் கரைத்து சூப்பில் ஊற்றி மிளகுத்தூள் உப்பு
    சுவைக்கேற்ப சேர்க்கவும்.

  7. 7

    குக்கரில் நறுக்கிய தக்காளியைப் போட்டு அதோடு பூண்டு இஞ்சி வத்தல் உலர் திராட்சை வினிகர் உப்பு மற்றும் சக்கரை சேர்த்து மிதமான தீயில் தக்காளி மிருதுவாக ஆகும் வரை வேக விடவும்.

  8. 8

    கலவை சூடு ஆறியதும் ப்ளண்டரை கொண்டு நன்கு அரைத்து பின்பு வடித்து எடுக்கவும்.

  9. 9

    இனி அதனை 30 நிமிடங்கள் அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளறவும்.

  10. 10

    தேவைப்பட்டால் கொஞ்சம் சக்கரை மிளகாய் தூள் சேர்க்கவும்.

  11. 11

    நன்கு சூடு ஆறியதும் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து தேவைப்படும் போது எடுத்து சாப்பிடவும். குறைந்த செலவில் கெடுதியான பதனச்சரக்கு ஏதும் சேர்க்காத தக்காளி கெட்சப் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
அன்று
Kayalpatnam
cooking innovative recipes is my passion and nowadays it becomes my hobby too.
மேலும் படிக்க

Similar Recipes