குஜராத்தி மட்கி சப்ஜி முளைத்தபாசிப்பயறு சப்ஜி/sproutedMoongdhaal Recipe in Tamil)

Bena Aafra @cook_with_bena
குஜராத்தி மட்கி சப்ஜி முளைத்தபாசிப்பயறு சப்ஜி/sproutedMoongdhaal Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பயறு -ஐ உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
- 2
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
- 3
பின் வேகவைத்த பாசிப்பயறு,மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், சர்க்கரை சேர்த்து கிளறி விடவும். மல்லிஇலை சேர்க்கவும்.
- 4
அடுப்பை ஆஃப் செய்து எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி விடவும்.
- 5
சூடான முளைக்கட்டிய பாசிப்பயறு சப்ஜி தயார்.குஜராத் ஸ்பெஷல்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10746236









கமெண்ட்