குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#goldenapron2 தமிழ்நாடு ஸ்பெஷல்

#goldenapron2 தமிழ்நாடு ஸ்பெஷல்

மேலும் படிக்க

வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#goldenapron2 தமிழ்நாடு ஸ்பெஷல்

#goldenapron2 தமிழ்நாடு ஸ்பெஷல்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4பேர்
  • 2வாழை காய்
  • 10சின்ன வெங்காயம்
  • 10பூண்டு
  • 10 துண்டுதேங்காய்
  • 1தக்காளி
  • 1துண்டுஇஞ்சி
  • ஒரு டேபிள்ஸ்பூன்மிளகாய்த்தூள்
  • 2பட்டை கிராம்பு தலா
  • மஞ்சள் தூள்
  • ஒரு டீஸ்பூன்மல்லித் தூள்
  • கடுகு
  • எண்ணெய்
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் வாழைக்காயின் தோலை சீவி வட்டவட்டமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயத்தை வதக்கி கொள்ளவும்.

    வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு அதனுடன் பூண்டு, இஞ்சி மிளகாய் தூள்,மல்லித்தூள் பட்டை, கிராம்பு மற்றும் தேங்காய் அனைத்தும் சேர்த்து லேசாக ஒரு முறை வதக்கிக் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு சிறிது எண்ணெய் சேர்த்து தக்காளியை வதக்கி கொள்ளவும். அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பிலை தாளித்து பின்பு அதில் நறுக்கிய வாழைக்காயை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்பு அதனுடன் அரைத்த விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

    வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து அதனை மூடி போட்டு 5 நிமிடங்கள் நன்றாக வேகவிடவும். 5 நிமிடம் கழித்து குழம்பு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கிவிடவும்.

    வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் குழம்பு தயார் 😋. சூடான சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409
06 நவம்பர் 2019 07:25 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for poo

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. அவல் ஸ்வீட் Aval Sweet Recipe in Tamil)
  2. சிப்பி காளான் பிரைட் ரைஸ் (Mushroom Fried Rice in Tamil)
  1. பனீர் ஸ்டப்ட் காப்சிகம் க்ரேவி (Paneer Stuffed Capsicum gravy Recipe in Tamil)
  2. தமிழ்நாடுகேழ்வரகுமாவுலட்டு(சிமிலி) (kelvaragu maavu laddu Recipe in Tamil)
  3. சிப்பி காளான் பிரைட் ரைஸ் (Mushroom Fried Rice in Tamil)
  4. அவல் ஸ்வீட் Aval Sweet Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10976897
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close