சிப்பி காளான் பிரைட் ரைஸ் (Mushroom Fried Rice in Tamil)

Sanas Home Cooking @cook_18123409
#பன்னீர்/மஷ்ரூம்
சிப்பி காளான் பிரைட் ரைஸ் (Mushroom Fried Rice in Tamil)
#பன்னீர்/மஷ்ரூம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சிப்பிக் காளானை நன்றாக கழுவி பின்பு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்க்கவும்
- 2
சிறிய துண்டுகளாக நறுக்கிய பூண்டை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்பு அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு நறுக்கிய சிப்பி காளான் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து காளானை 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும். பின்பு வடித்த சாதத்தை சேர்க்கவும்.
- 4
சாதத்தை மெதுவாக கிளறி விடவும். பின்பு மூடி வைத்து 2 நிமிடம் வைக்கவும். பிறகு கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
- 5
அவ்வளவுதான் சுவையான சிப்பி காளான் ரைஸ் தயார் 😋.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10977108

















கமெண்ட்