குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari) செய்முறை முக்கிய புகைப்படம்

ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#ரவை

#ரவை

மேலும் படிக்க

ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#ரவை

#ரவை

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 1 கப்ரவை
  • 1.5 கப்சர்க்கரை
  • 1/2 கப்நெய்
  • 2.5 கப்தண்ணீர்
  • 1/2 கப்புதிய அன்னாசி பழ துண்டுகள்
  • 10முந்திரி திராட்சை- தலா
  • தேவையான அளவுஎல்லோ ஃபுட் கலர்
  • 1 tspபைனாப்பிள் எசன்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடாயில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்துக் எடுத்து கொள்ளவும். பின்பு அதில் இன்னும் சிறிது நெய் சேர்த்து ரவையை மிதமான சூட்டில் வறுத்துக் எடுத்து கொள்ளவும்.பின்பு நறுக்கிய அன்னாசி பழத் துண்டுகளை சேர்த்து அதனுடன் சிறிது எண்ணெய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

    ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அன்னாசி பழம் நன்றாக வதங்கியதும் அதில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். அதில் எல்லோ ஃபுட் கலர் மற்றும் பைனாப்பிள் எசன்ஸ் சேர்க்கவும்.தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விடவும்.

    ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ரவை நன்றாக வெந்து கெட்டியானதும் அதில் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் கலக்கவும்.சர்க்கரை கரைந்து மீண்டும் இறுகும் வரை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். இடையிடையே நெய் சேர்த்து கிளறவும்.கெட்டியானவுடன் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து கிளறி விடவும்.

    ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அவ்வளவுதான் சுவையான பைனாப்பிள் கேசரி தயார்.

    ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409
20 நவம்பர் 2019 08:27 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 7th for அன்னாசி பழம்
  2. 9th for ஆப்பிள்

Keywords

ரவா Kesari அன்னாசி பழம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு குருமா (CAuliflower Urulai Kurma Recipe in Tamil)
  2. ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil)
  3. தேன் நெல்லிக்காய் (then Nellikai Recipe in Tamil)
  4. பீட்ரூட் பொரியல் (beetroot poriyal Recipe in Tamil)
  5. ரவை பனீர் கேக் (Ravai Paneer Cake Recipe in Tamil)
  1. காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு குருமா (CAuliflower Urulai Kurma Recipe in Tamil)
  2. ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil)
  3. ரவை பனீர் கேக் (Ravai Paneer Cake Recipe in Tamil)
  4. ரவா லட்டு... (Rava LAddu Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11056387
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close