ரவா லட்டு... (Rava LAddu Recipe in Tamil)

Ashmi S Kitchen @cook_18487360
Ashmiskitchen....
ஷபானா அஸ்மி.....
ரவா லட்டு... (Rava LAddu Recipe in Tamil)
Ashmiskitchen....
ஷபானா அஸ்மி.....
சமையல் குறிப்புகள்
- 1
செய்முறை பகுதி::::::: ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து கிஸ்முஸ், முந்திரியை வறுத்து எடுக்கவும். பின்பு ரவையை அதில் சேர்த்து வருக்கவும்.
- 2
பின்பு ஒரு கடாயில் சீனியை சேர்த்து அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கிலரவும். சீனிகரைத்தவுடன்.அதில் தேங்காய் துருவல்,ஏலக்காய் தூள்,உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின் இறக்கி மிதமான சூடு வரும் வரை ஆரவிடவும்.
- 3
ரவையுடன் நெய், கிஸ்முஸ், முந்திரி சேர்த்த பின் சீனிபாகு கலவையை சேர்த்து நன்றாக கிளறி சிறிது, சிறிதாக பால் சேர்த்து உருண்டைக உருட்டி லட்டுக்கள் செய்து பரிமாறவும்.... நன்றி!!!!!!!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
இது எனது அம்மாவின் உதவியால் செய்யப்பட்டது மிகவும் எளிய முறையில் செய்யலாம்#deepavali Sarvesh Sakashra -
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
ரவா லட்டு(Rava laddo recipe in tamil)
#GA4 வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்துட்டாங்களா சீக்கிரமா செய்ற ஸ்வீட் ரவா லட்டு sobi dhana -
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#ilovecooking மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த இனிப்பு குறுகிய நேரத்திலேயே செய்து கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். Mangala Meenakshi -
ரவா லட்டு (Rava Laddu recipe in Tamil)
#Deepavali#kids1* தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் தான் அதில் மிக எளிதாக செய்யக்கூடியது இந்த ரவா லட்டு.*எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது. kavi murali -
கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் பண்டிகைகளுக்கு ஏத்த இனிப்பு Shabnam Sulthana -
தலைப்பு : ரவா லட்டு / Rava laddu receip in tamil
இது குக்பேட்டில் எனது 200வது பதிவு G Sathya's Kitchen -
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11050469
கமெண்ட்