சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையை வறுத்துக் கொள்ளவும் பின் அதில் பால் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும் நன்கு வெந்த பின் அதில் சர்க்கரை கலர் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும் மற்றொரு வாணலியில் நெய் எடுத்து சூடு பண்ணவும் அதில் டிரை கிரேப்ஸ் போட்டு வறுத்தெடுக்கவும் கேசரியில் கொட்டி ஏலக்காய் பவுடர் சேர்த்து டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து நன்கு கலக்கவும் இப்பொழுது சுவையான டிரை ஃப்ரூட் கேசரி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11056575




கமெண்ட்