ப்ளூமிங் ஆனியன் (Blooming onion recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#வெங்காய உணவுகள். 

ப்ளூமிங் ஆனியன் (Blooming onion recipe in tamil)

#வெங்காய உணவுகள். 

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3பெரிய வெங்காயம்
  2. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  3. தே.அளவுஉப்பு
  4. அரை கப்மைதா
  5. இரண்டுமுட்டை
  6. இரண்டு க்ப்ரீபைண்டு ஆயில்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி இதழ்கள் அடி வரை பிளக்காமல் கீறி முழுசாக அப்படியே வைக்கவும்

  2. 2

    ஒரு கிண்ணத்தில் சிறிது உப்பு சேர்த்து முட்டைகளை அடித்துக் கலக்கி வைக்கவும்.

  3. 3

    மற்றும் ஒரு பிளேட்டில் உப்பு.மி.தூள்.மைதா கலந்து வைக்கவும்.

  4. 4

    வெங்காயத்தை இதழ்கள் பிரிந்து விடாமல் முட்டை கலவையை ஊற்றி நனைக்கவும். அதை அப்படியே மைதா உப்பு மி.தூள் பவுடரில் டஸ்ட் செய்யவும்.

  5. 5

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமாக சூட்டில் இருக்கும் போது வெங்காயத்தை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  6. 6

    சுவையான மொறு மொறுப்பான ப்ளூமிங் ஆனியன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes