Pan(Cake) specially made for Cookpad's 3rd Birthday recipe in Tamil)

Santhanalakshmi S @cook_19218081
#cookpadturns3
கேக் இல்லாமல் பிறந்தநாள் முழுமை அடையாது.. அதனால் இந்த பேன்(கேக்கை) என் மனம் கவர்த குக்பேட்-க்கு பரிசலிக்குறேன்..
Pan(Cake) specially made for Cookpad's 3rd Birthday recipe in Tamil)
#cookpadturns3
கேக் இல்லாமல் பிறந்தநாள் முழுமை அடையாது.. அதனால் இந்த பேன்(கேக்கை) என் மனம் கவர்த குக்பேட்-க்கு பரிசலிக்குறேன்..
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பழத்தை மசித்து கொள்ளவும்
- 2
பொடித்த சக்கரையுடன் பொடித்த சக்கரையை சேர்த்து கலக்கவும்.
- 3
பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும். பின் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
மைதா மாவை சிறிது சிறிதாக கலக்கவும்.
- 5
எண்ணையை ஊற்றி கலக்கவும், பின் பாலை ஊற்றி கிளறி விடவும்.
- 6
இந்த கலவையை ஒரு கவரில் ஊற்றி, அதன் முனை பகுதியை சிறிதாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த தோசை கல்லில் ஊற்றி சுடவும்
- 7
இப்போது சுவையான பேன் கேக்கை குக் பேட்காக அலங்கரிக்க நான் மயோனிஸ் உபயோகித்து அலன்கறிக்குறேன்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11080757

கமெண்ட்