குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
டோக்லா/குஜராத்திஉணவு (Dokla Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
டோக்லா/குஜராத்திஉணவு (Dokla Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

டோக்லா/குஜராத்திஉணவு (Dokla Recipe in Tamil)

Yasmeen Mansur
Yasmeen Mansur @cook_19727112
Mumbai

இது குஜராத்தில் காலை உணவாக
எடுத்து கொள்ள படுகிறது.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன் தட்டிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து
அதில் பெருங்காயம் சீனி உப்பு கலந்து கொண்டு அதை எண்ணெய் தடவிய
ஒரு பாத்திரத்தில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில்
டோக்லா கலவை உள்ள பாத்திரத்தை
வைத்து 10நிமிடம் வேகவைக்கவும்.
டோக்லா வெந்தவுடன் வெளியே எடுத்து வைத்துவிடவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து
அதில் கடுகு ,பச்சை மிளகாய்,தாளித்து
எலுமிச்சை சாறு ,சீனி கலந்து சூடுபண்ணி அந்த தண்ணீரை டோக்லா மீது ஊற்றி, துருவிய தேங்காய் துருவலை அதன் மீது தூவி
பரிமாறவும் . #Chef Deena

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

12 நிமிடம்
3 பேர்
  • 100கடலை மாவு
  • 1/4பெருங்காயம்
  • 5 டீஸ்பூன் சீனி
  • தேவையான அளவுஉப்பு
  • 1/2 துண்டுஇஞ்சி
  • 1பச்சை மிளகாய்
  • 1பாக்கெட்ENO.
  • 1எலுமிச்சை
  • 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

12 நிமிடம்
  1. 1

    பாத்திரத்தில் கடலைமாவு தட்டிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு, சீனி கலந்து எடுத்து கொள்ளவும்.

    டோக்லா/குஜராத்திஉணவு (Dokla Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இட்லி மாவு பக்குவத்தில் கரைத்து அதை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி அதை இட்லி பாத்திரத்தில் வைத்து 10நிமிடம் வேகவைத்து வெளியே எடுத்து வைக்கவும்.

    டோக்லா/குஜராத்திஉணவு (Dokla Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து எலுமிச்சை சாறு,சீனி கலந்த தண்ணீரை ஊற்றி சூடு பண்ணி அதை டோக்லா மீது ஊற்றி அதன் மீது துருவிய தேங்காய் துருவல் சேர்த்து,மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

    டோக்லா/குஜராத்திஉணவு (Dokla Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    டோக்லா/குஜராத்திஉணவு (Dokla Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Yasmeen Mansur
Yasmeen Mansur @cook_19727112
16 டிசம்பர் 2019 18:05 அன்று
Mumbai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Dhokla

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கொத்து பரோட்டா (Kothu parotta Recipe in Tamil)
  2. சோயா சில்லி(Choya Chilli Recipe in Tamil)
  3. தேங்காய் பால் பூண்டு சாதம் (Poondu Satham Recipe in tamil)     
  4. கோதுமை மாவு டைமண்ட் பிஸ்கட் (diamond biscuit Recipe in Tamil)
  5. Crispy fried chicken Recipe in tamil   மொரு மொரு  சிக்கன்
  1. மட்டன் பிரியாணி (mutton Biryani recipe in Tamil)
  2. பனீர் கார்ன் பிரியாணி (Paneer Corn Biryani Recipe in Tamil)
  3. ஐயப்பன் கோயில் அரவணை பாயாசம் (Aravanai Payasam Recipe in Tamil)
  4. விசேஷங்களில் செய்யும் சேனைகிழங்கு வறுவல் (Senaikilangu VAruval Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11217727
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close