சிவப்பு அரிசி இடியாப்பம் (sivappu Arisi idiyappam Recipe in Tamil)

#ஆரோக்கியஉணவு
சிவப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம். சீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் ஏற்றது. அடிக்கடி சிவப்பு அரிசியில் செய்யும் உணவுகளைக் குழந்தைகளுக்கு கொடுக்க அவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. காலை வேளையில் சிவப்பு அரிசி இடியாப்பம், புட்டு உண்ணும் போது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் தன்மையை நம் உடல் பெறுகிறது.

சமையல் குறிப்புகள்
- 1
சிவப்பு அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஊறிய அரிசியை நன்கு அரைக்கவும்.
- 3
அரைத்த மாவை ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
- 4
வதக்கிய மாவை இடியாப்பமாகப் பிழிந்து இட்லிப் பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.
- 5
தேங்காய் துருவல், தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- தேங்காய் பூண்டு துவையல் (Thengai poondu thuvaiyal Recipe in Tamil) #chefdeena
- மணத்தக்காளி வற்றல் பூண்டு குழம்பு(manathakkali vatral kulambu Recipe in Tamil)
- வரகு அரிசி வல்லாரை கீரை சாதம்(varakarisi vallarai keerai satham) #chefdeena
- ஸ்பெஷல் அடை தோசை (Healthy & Tasty) (adai dosai Recipe in Tamil)
- தூதுவளை ரசம் (thoothuvalai Rasam Recipe in tamil)

கமெண்ட்