ஜாங்கிரி (இன்ஸ்டண்ட்)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி மாவு கான்பிளவர் மாவு கட்டியில்லாமல் நன்றாகக் கலந்து கொள்ளவும் பேக்கிங் பவுடர் கேசரி பவுடர் அனைத்தையும் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கப் சர்க்கரை அரை கப் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சவும் அரை கம்பி பதம் வரும் வரை ஒரு சிட்டிகை ஜிலேபி பவுடரை அதில் கலக்கவும்
- 3
பாலித்தீன் கவரில் கலந்த ஜிலேபி மாவை நிரப்பவும் கோன் போல செய்து மேல்புறம் ரப்பர் பேண்ட் போடவும் போனின் முனையில் சின்னதாக கட் செய்து வட சட்டியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் எண்ணெயில் ஜிலேபி போல சுற்றவும் இரண்டு சைடு திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும் ஜீராவில் 5 சொட்டு எலுமிச்சை சாறு விடவும் சூடான ஜீராவில் ஜிலேபியை போட்டுஇரண்டு நிமிடம் விட்டுஎடுத்து பரிமாறவும்
- 4
இன்ஸ்டன்ட் ஜிலேபி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11349381




கமெண்ட்