சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட், பட்டாணி, கார்ன் இவற்றை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பிறகு கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
பின்னர் சிறிதளவு ஸ்வீட் கார்ன் எடுத்து மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கான்ப்ளாரை தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைத்து கொள்ளவும்.
- 3
பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கேரட், பட்டாணி, கார்ன் இவற்றை சேர்த்து அரைத்த கான் பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.காய் ஓரளவு வெந்ததும் கான்ப்ளார் கரைத்ததை ஊற்றி மறுபடியும் கொதிக்க விடவும்.
- 4
பிறகு தேவையான அளவு மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து அலங்கரித்து சூடாக பரிமாறவும். சுவையான ஸ்வீட் கார்ன் சூப் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
-
-
-
ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.nandys_goodnessShobana Ragunath
-
-
-
-
ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan -
பெப்பர் பிளேவர் ஸ்வீட் கார்ன் (Pepper flavour sweetcorn recipe in tamil)
#kids1மிளகு தூள் சளியை கரைக்கும். குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால் உடம்புக்கு நல்லது. Sahana D -
-
-
-
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்