Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11636192

ஆப்பசட்டியை காயவைத்து ஆப்பமாவை ஊற்றி சுழற்றி எடுக்கவும்.
நடுவில் முட்டையை கலங்காமல் ஊற்றவும்.
மேலே உப்பு மிளகு தூள் தூவி மூடி போட்டு தீயின் தனலை கம்மியாக வைத்டு 3 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
மிக சுலபமான முட்டை ஆப்பம் ரெடி
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்