நோய் எதிர்ப்புச் சக்தி பானம்

Gomathi Dinesh @cook_19806205
அரசு மருத்துவமனையில் கோவிட்19
ல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க அளிக்கப்படும் பானம்
நோய் எதிர்ப்புச் சக்தி பானம்
அரசு மருத்துவமனையில் கோவிட்19
ல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க அளிக்கப்படும் பானம்
சமையல் குறிப்புகள்
- 1
துருவிய இஞ்சி மற்றும் மஞ்சள் மற்றும் புதினா இலை மற்றும் எலுமிச்சையை தோலுடன் வெட்டி 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்
- 2
1 டம்ளர் ஆகும் வரை கொதித்ததும் வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து பருகலாம்
- 3
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இந்த பானத்தை வாரம் இருமுறை எடுத்துக்கொள்ளலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12126572







கமெண்ட்