சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை தோள் சீவி நன்றாக கழுவி சுத்தம் செய்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடலைப்பருப்பு 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.பிறகு இதில் ஊற வைத்த கடலை பருப்பு சேர்த்து வதக்கி விடவும்.
- 3
இதில் நறுக்கி வைத்த பீட்ரூட்டை சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். 5 நிமிடம் ஒரு முறை கிளறி விடவும். பீட்ரூட் வெந்ததும் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும். பீட்ரூட் பொரியல் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
-
-
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12125270
கமெண்ட்