ஷார்ஜா ஷேக் (shake)
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரி பேரிச்சை பழத்தை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- 2
பால் ஐ காய்ச்சிய பின் பிரீசரில் 5 மணி நேரம் வைக்கவும்
- 3
ஒரு ஜீஸ் மிக்சரில் பிரீஸ் செய்த பால் உடன் ஊற வைத்த முந்திரி பேரிச்சை பழம் ஹார்லிக்ஸ் சர்க்கரை சேர்த்து நன்கு அரையும் வரை அரைத்து ஒரு கண்ணாடி கப்பில் ஊற்றி ஐஸ்கிரீம் போட்டு பொடியாக நறுக்கிய பாதாம் பிஸ்தா தூவி அலங்கரித்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12131192




கமெண்ட்