குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வேர் கடலை ரவா ஸ்வீட் (Verkadalai rava sweet recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வேர் கடலை ரவா ஸ்வீட் (Verkadalai rava sweet recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வேர் கடலை ரவா ஸ்வீட் (Verkadalai rava sweet recipe in tamil)

Revathi Sivakumar
Revathi Sivakumar @cook_22549607

#arusuvai1

#arusuvai1

மேலும் படிக்க

வேர் கடலை ரவா ஸ்வீட் (Verkadalai rava sweet recipe in tamil)

Revathi Sivakumar
Revathi Sivakumar @cook_22549607

#arusuvai1

#arusuvai1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 பரிமாறுவது
  • 1 கப் ரவை
  • 1கப் பால்
  • 1 கப் தண்ணீர்
  • 1 டேபிள்ஸ்பூன் வேர் கடலை
  • எண்ணெய் (பொரிக்க தேவையான அளவு)
  • 1 கப் சீனி
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/2 கப் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் 1 கப் பால் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  2. 2

    பாலும் தண்ணீரும் நன்கு கொதித்ததும் அதில் ரவையை சேர்த்து கிளறவும்.

  3. 3

    ரவை நன்கு வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்

  4. 4

    1 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலையை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து வேகவைத்த ரவையோடு கலந்து பிசைந்து கொள்ளவும்

  5. 5

    ரவை மாவை சப்பாத்தி கல்லில் வைத்து திரட்டி குக்கிஸ்கட்டர் அல்லது வட்டமான மூடியால் ஒரே அளவு வட்டவடிவமாக வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

  6. 6

    ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் வெட்டி வைத்துள்ள ரவை வட்ட துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொறித்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்

  7. 7

    ஒரு பாத்திரத்தில் 1 கப் சீனி 1/2 கப் தண்ணீர் 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து சீனி பாகு செய்து ஏற்கனவே பொறித்து எடுத்து வைத்த ரவை வட்டங்களை சேர்க்கவும்

  8. 8

    வேர்க்கடலை ரவா ஸ்வீட் சீனி பாகில் நன்கு ஊறியதும் அதை எடுத்து பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Revathi Sivakumar
Revathi Sivakumar @cook_22549607
25 மே 2020 19:08 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kadalai ரவா இனிப்பு வகைகள்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
  2. பிஸ்கட் கப் கேக் (Biscuit cup cake recipe in tamil)
  3. ரம்ஜான் ஸ்பெஷல் காம்போ (Ramzan special combo recipes in tamil)
  4. செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
  5. திரட்டுப்பால் (Thirattu paal recipe in tamil)
  1. பிரட் கோவா லட்டு (Bread gova laddo recipe in tamil)
  2. சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
  3. ரம்ஜான் ஸ்பெஷல் காம்போ (Ramzan special combo recipes in tamil)
  4. கோதுமை பர்பி🌾🌾🌾🌾 (Kothumai burfi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12631121
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close