புட்டிங் கேக் (Pudding cake recipe in tamil)

Aishwarya Veerakesari @cook_23678669
புட்டிங் கேக் (Pudding cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நான்கு கரண்டி சர்க்கரையை சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு நிறம் மாறும் வரை பாகாக காய்ச்சி கொள்ளவும்...
- 2
பின்னர் காய்ச்சிய பாகை கேக் ட்ரேயில் மாற்றி ஆறவிடவும்... பிறகு மூன்று முட்டை,நான்கு கரண்டி சர்க்கரை,வெண்ணிலா எஸ்என்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 3
பின்னர் கேக் ட்ரேயில் ஊற்றி வைத்த சர்க்கரை பாகு மேல் முட்டை கலவை ஊற்றவும்...
- 4
பின்னர் அகலமான பேன்னில் ஸ்டேன்டின் மீது கேக் ட்ரேயை வைத்து மிதமான தீயில் முப்பது நிமிடம் வேக வைக்கவும்...
- 5
பின்னர் வெந்த உடன்.. ட்ரேவை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்..
- 6
பின்னர் தட்டில் புட்டிங் கேக்கை மாற்றவும்.. பிறகு பிடித்த வடிவமைத்து கொள்ளவும்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12641606



கமெண்ட்