குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)

Manchula B
Manchula B @cook_19727124
Sivakasi

சுவையான ஆரோக்கியமானது மிகவும் எளிய முறையில் இதனை செய்துவிடலாம். #arusuvai1

சுவையான ஆரோக்கியமானது மிகவும் எளிய முறையில் இதனை செய்துவிடலாம். #arusuvai1

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  • 500 கிராம்ராகி மாவு
  • 400 கிராம்வெல்லம்
  • 4 டீஸ்பூன்நெய்
  • பொடியாக வெட்டிய தேங்காய்
  • 4 டீஸ்பூன்தேன்
  • சிறிதுசுக்கு பொடி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் நெய் சேர்த்து ராகி மாவை மணம் வரும் வரை நன்கு வறுக்கவும்

    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்து சுக்கு பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவு பொடியாக வெட்டிய தேங்காய் சேர்க்கவும்

    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் வெல்லத் தண்ணீரை வடிகட்டி சேர்க்கவும்

    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அணைத்தையும் ஒன்றாக கலந்து தேனையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கையில் சிறிது நெய் தடவி சிறு சிறு உருண்டையாக உருட்டி பரிமாறினால் சுவையான ஆரோக்கியமான ராகி லட்டு தயார்

    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ராகி லட்டு (Raagi laddo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manchula B
Manchula B @cook_19727124
08 ஜூன் 2020 14:23 அன்று
Sivakasi
My cooking recipes are made by my amma these are very simple and tasty
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Finger Millet Ladoo

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கொங்கு நாடு கட கீரை (Kongu naadu kada keerai recipe in tamil)
  2. அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
  3. காடை கிரேவி (Kaadai gravy recipe in tamil)
  4. பூசணிக்காய் அரைத்த குழம்பு (Poosanikkaai araitha kulambu recipe in tamil)
  5. கோதுமை ரவா கேசரி (Kothumai rava kesari recipe in tamil)
  1. சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senaikilanku masala varuval recipe in tamil)
  2. தோசை மற்றும் முட்டை கிரேவி (Dosai and muttai gravy recipe in tamil)
  3. ஸ்பைசி அன்ட் கிரிஸ்பி சென்னா (Spicy and crispy channa recipe in tamil)
  4. மாதுளை மிக்ஸ்ட் ட்ரிங் (Maathuulai mixed drink recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12812423
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close