மாதுளை மிக்ஸ்ட் ட்ரிங் (Maathuulai mixed drink recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
மாதுளை மிக்ஸ்ட் ட்ரிங் (Maathuulai mixed drink recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாதுளை தோல் சீவி முத்துக்கள் ஐ எடுக்கவும் சாத்துக்குடி ஐ சாறு பிழிந்து தனியாக எடுத்து வைக்கவும்
- 2
மிக்ஸியில் நறுக்கிய பீட்ரூட் மற்றும் மாதுளை முத்துக்கள் ஐ சேர்த்து தேவையான அளவு ஐஸ்வாட்டர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும்
- 3
ஒரு உயரமான டம்ளரில் முதலில் கால்வாசி அளவிற்கு சாத்துக்குடி சாறை ஊற்றவும்
- 4
பின் வடிகட்டிய மாதுளை பீட்ரூட் ஜீஸை ஊற்றி பரிமாறவும்
- 5
நான் சர்க்கரை சேர்க்கவில்லை விருப்பட்டால் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெல்கம் டிரிங்/ மாதுளை ஜூஸ் (Welcome Drink Recipe In Tamil)
#ebookவெறும் மாதுளை மட்டும் இல்லாமல் உடன் தர்பூசணி,பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி, சேர்த்து செய்வதால் நல்ல நிறம் மற்றும் மணம் நிறைந்து இருக்கும் உடலில் உள்ள இரத்த அணுக்கள் அதிகரிக்க உதவும் Sudha Rani -
-
மாதுளை ஜுஸ்
#colours1சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் செய்த ஜுஸ்.கொஞ்சம் இனிப்பு மற்றும் வண்ணத் திற்காக பீட்ரூட் சேர்த்து செய்தேன்.தங்களுக்கு விருப்பம் என்றால் வெல்லம் அல்லது சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம். Meena Ramesh -
மாதுளை ஓமம் வெல்கம் ட்ரிங்க்ஸ்
#cookwithfriends#Divya malaiவெல்கம் ட்ரிங்ஸ் என்பது விருந்து உண்பதற்கு முன்பு அருந்தக் கூடிய பானமாகும். இது மிக மென்மையானதாகவும் எளிதில் ஜீரணிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் அடர்த்தி மிகுந்த பானங்களை குடித்த மென்றால் பசிக்காது பிறகு விருந்து உண்ணவும் முடியாது. ஆகையால் எளிதில் ஜீரணிக்கக் கூடிய மாதுளையும் அத்துடன் ஓமத்தையும் சேர்த்தால் வித்தியாசமான ஃபிளேருடன் ஒரு அற்புதமான அரோமா வை தரும்.கலர்ஃபுல்லான வெல்கம் ட்ரிங்க் ஆக இருக்கும். ஓமம் சேர்த்திருப்பதால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த ட்ரிங்க்ஸ் குடித்தாள் சளி பிடிக்காது ஆகையால் பார்ட்டியில் இதுபோன்ற ட்ரிங்க்ஸ் கொடுத்தால் அனைவரும் குடிக்கலாம். Santhi Chowthri -
-
-
-
-
மாதுளை ப்ரஷ் ஜூஸ்(Pomegranate juice)
#mom இரத்தில் ஹிமோகோலோபின் அளவு அதிகமாகும் Vijayalakshmi Velayutham -
-
-
-
பேரிச்சம்பழம் பீட்ரூட் ரோல் (Peritcham pazha beetroot roll recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 Muniswari G -
மாதுளை ஜூஸ்
#mom கர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் மாதுளம் பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். பழமாக சிலருக்கு சாப்பிட பிடிக்காமல் இருந்தால் இது போல் ஜூஸ் செய்தும் குடிக்கலாம் Laxmi Kailash -
-
-
மாதுளை ஜூஸ்
#ilovecookingஉங்களுக்கு காலையில் ஜாகிங் போகும் பழக்கம் உண்டா? இருந்தாலும் இல்லனாலும் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். வெயில் காலத்தில் ஜில்லென்ற க குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். ஜாகிங் போகும்பொழுது குடித்தால் எனர்ஜிடிக் ஆக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இரத்தத்தை சுத்தம் செய்து கொடுக்கும் மற்றும் முகத்தை அழகாக்கும். நீங்களும் இதை தினமும் குடித்து வந்தால் பார்லர் மற்றும் ஃபேஷியல் செய்ய எந்த அவசியமும் இருக்காது. இயற்கையாகவே அழகாகவும் பலமாகவும் இருக்கலாம். Nisa -
-
-
மாதுளை spicy chutney(pomegranate spicy chutney recipe in tamil)
#ed1ஏதாவது பழம் கொண்டு ஒரு chutney செய்தால் என்ன என்று தோன்றியது.வீட்டில் மாதுளை பழம் இருந்தது.சரி வித்தியாசமாக இருக்கட்டும் என்று மாதுளை முத்துக்கள் வைத்து chutney அறைதேன். புதிய முயற்சி வெற்றி தந்தது.மிக மிக சுவையாக இருந்தது.சிறிது இனிப்பு காரம் வாசம் என்ற கலவையில் மிக சுவையாக இருந்தது. சேர்த்து அரைத்து கொண்டால் ஃப்ரிட்ஜில் வைத்து கூட அவ்வப்போது டிபனுக்கு,மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ளலாம்.முயற்சி செய்து பாருங்கள் குக் பாட் தோழிகளே Meena Ramesh -
மாதுளை டெசட் (Maathulai dessert recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits Vijayalakshmi Velayutham -
-
-
-
மாதுளை சாறு pomegranate juice recipe in tamil
#ilovecooking#myfirstrecipeகுழந்தைகள் மாதுளை சாற்றை விரும்புகிறார்கள் Mohammed Fazullah -
-
-
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12813721
கமெண்ட் (4)