குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil)

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#streetfood
#arusuvai5

#streetfood
#arusuvai5

மேலும் படிக்க

ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil)

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#streetfood
#arusuvai5

#streetfood
#arusuvai5

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10நிமிடம்
3 பரிமாறுவது
  • 6 பெரிய சாண்விச் ரொட்டி
  • 3டீஸ்பூன் கார சட்னி
  • 3டீஸ்பூன் பச்சை சட்னி
  • 3சாண்விச் சீஸ்
  • 3 முட்டை
  • 3டீஸ்பூன் மிளகு தூள்
  • 6வட்டமாக நறுக்கிய வெங்காயம் தக்காளி வெள்ளரிகாய்
  • தேவையானஅளவு உப்பு வெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்து கொள்ள. பிரட்டின் ஓர பகுதிகளை வெட்டி எடுத்து கொள்ள. கல் சூடானதும் வெண்ணெய் தடவி பிரட்டினை இரண்டுபுறமும் லேசாக சூடேற்றி ஒரு புறம் கார சட்னி தடவி கொள்ள. இதே போல மற்றொரு பிரட்டினை சூடேற்றி ஒருபுறம் பச்சை சட்னி தடவி கொள்ள.

    ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தோசை கல்லில் முட்டை ஊற்றி உப்பு மிளகு தூள் சேர்த்து ஆம்லேட் செய்து கொள்ள.சட்னி தடவிய ஒரு பிரட்டை கல்லில் வைத்து அதன் மேல் வெங்காயம் தக்காளை அடுக்கி அதன் மேல் சீஸ் ஆம்லேட் வைத்து அதற்கு மேல் வெள்ளரி துண்டு களை வைத்து..

    ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இறுதியில் மற்றொரு பிரெட்டினை (பச்சை சட்னி தடவிய) வைத்து மேலே ஒரு அகலமான தட்டினை வைத்து கனமான பொருள் கொண்டு 1நிமிடம் அழுத்தி எடுக்க. இதே போல மற்ற பிரெட்டுகளையும் தயார் செய்தால் சாண்விச் ரெடி

    ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதே போல மற்ற பிரெட்டுகளையும் தயார் செய்தால் சாண்விச் ரெடி

    ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆம்லேட் சாண்விச் (Omelette Sandwich Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vimala christy
Vimala christy @vims2912
21 ஜூன் 2020 16:47 அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஆம்லெட் Sandwitch

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் உப்பு கறி (Chicken uppu kari recipe in tamil)
  2. சமோசா (samosa recipe in tamil)
  3. தஹி பூரி ரோட்டு கடை சாட்ஸ்
  4. பர்மீஸ் அத்தோ (மியான்மர் புட்) (Aththo recipe in tamil)
  5. வாழைத்தண்டு ரய்தா (Vaazhaithandu raita recipe in tamil)
  1. அத்தோ
  2. மாம்பழ குல்பி ஐஸ் (Maambala kulfi ice recipe in tamil)
  3. உப்புக்கறி
  4. பாசுந்தி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12952946
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close