பார்பிகியூ கிரிஸ்பி கார்ன்

Vimala christy @vims2912
#hotel இதை starter ஆக ஹோட்டலில் கொடுப்பார்கள். தந்தூரி பார்பிகியூ கடைகளில் பிரபலமான ஒரு சிற்றுண்டி.
பார்பிகியூ கிரிஸ்பி கார்ன்
#hotel இதை starter ஆக ஹோட்டலில் கொடுப்பார்கள். தந்தூரி பார்பிகியூ கடைகளில் பிரபலமான ஒரு சிற்றுண்டி.
சமையல் குறிப்புகள்
- 1
வேக வைத்த கார்னை நீர் இல்லாமல் துண்டில் துடைத்து எடுத்து கொள்ள. லேசான ஈரப்பதம் இருந்தால் போதும்.. அதனுடன் சோளமாவு, மிளகாய் தூள் உப்பு சேர்த்து ஸ்பூனில் பிரட்டி விடவும்..
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு லேசாக காய்ந்ததும் பிசைந்து கொண்ட கலவையை சேர்த்து மிகவும் மிதமான,(sim) வெப்பநிலையில் 5நிமிடம் பொரித்து எடுக்கவும். மிதமாக வைத்து பொரித்தால் தான் வெடிக்காது. இல்லையேல் கார்ன் வெடித்து எண்ணெய் தெரிக்கும்.
- 3
பின்னர் எண்ணெய் வடித்து எடுத்து உலர் காகிதத்தில் ஒத்து எடுத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13055086









கமெண்ட் (2)