சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சிக்கன் மைதா மாவு சோள மாவு
- 2
மிளகுத்தூள் சோயா சாஸ்
- 3
இஞ்சி-பூண்டு விழுது மிளகாய்த்தூள் உடைத்த முட்டை
- 4
இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 5
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி ஊற வைத்த சிக்கனை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்...
- 6
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 7
இதில் தக்காளி சாஸ் மிளகாய் சாஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 8
சோள மாவில் சிறிது தண்ணீர் கலந்து அந்த கலவையை இதனுடன் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்
- 9
நறுக்கிய குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் பிறகு பொரித்தெடுத்த சிக்கனை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்துவிடவும் இறுதியில் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13076291






























கமெண்ட் (2)