புதினா சிக்கன்
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி புதினா பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு தயிர் அனைத்தும் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையுடன் தேவையான அளவு உப்பு மற்றும் 2 தேக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சிக்கன் டிரம்ஸ்டிக் பீசுகளை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஊற வைத்த சிக்கன் துண்டுகளை அவனில் 180 டிகிரி செல்சியஸில் 45 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13108351







கமெண்ட்