டல்கோனா காபி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி இன்ஸ்டன்ட் காபி தூள் 2 மேஜை கரண்டி சர்க்கரை 2 மேஜைக்கரண்டி கொதிக்கும் வெந்நீர் சேர்த்து நன்கு பிசையவும் 10 நிமிடங்கள் வரை
- 2
ஒரு கப்பில் பால் சேர்த்து அதன் மேல் ஐஸ் துண்டுகள் சேர்த்து பிசைந்து வைத்துள்ள கலவையை அதன் மேல் வைத்து அதற்கு மேல் கொக்கோ பவுடர் தூவி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13108645






கமெண்ட்