சிட்ரஸ் குயின்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு க்ரேப்புருட்டை எடுத்து நன்றாக தோலுரித்துக்கொள்ளவும் அதனுள் அதிகமாக வெள்ளை நிற தோல் இருக்கும் அதனை நீக்கவும்
- 2
தோல் நீக்கியபின் நாற்றாக சுத்தம்செய்து அதான் சதை பாகத்தை மட்டும் எடுக்கவும்
- 3
ஒரு மிக்ஸில் அதனை போட்டு அத்துடன் தேன், சக்கரை, குளிந்த நீர், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும்
- 4
அதனை நன்றாக வடிகட்டி பரிமாறவும் தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்
- 5
க்ரேப்புருட் ஜூஸ் ரெடி
- 6
குறிப்பு : உங்களுக்கு புதினா இலை சுவை பிடித்தால் 2 இலை சேர்த்து அரைக்கலாம் சக்கரை சேர்க்காமல் தேன் மட்டும் சேர்த்தும் செய்யலாம்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13142145










கமெண்ட் (4)