குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உடுப்பி சாம்பார்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உடுப்பி சாம்பார் செய்முறை முக்கிய புகைப்படம்

உடுப்பி சாம்பார்

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#sambarrasam

#sambarrasam

மேலும் படிக்க

உடுப்பி சாம்பார்

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#sambarrasam

#sambarrasam

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4 பரிமாறுவது
  • 200கிராம் துவரம் பருப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 1தக்காளி
  • 10 எண்ணம் முருங்கை காய்
  • 1 எலுமிச்சை அளவு புளி
  • சிறியவெல்லம்
  • 1/2டீஸ்பூன் பெருங்காயம்
  • தேவையானஅளவு உப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • சாம்பார் பொடி செய்ய
  • 5 பெடிகொ மிளகாய்
  • 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதை
  • 1டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 3 டீ கொப்பரை தேங்காய் துருவல்
  • 2டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    பருப்பு, மஞ்சள் தூள்,தக்காளி சேர்த்து சீரகம் 1/4டீஸ்பூன் சேர்த்து தண்ணீர் விட்டு 6-8 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ள வேண்டும்.புளியை 1/2டம்ளரில் நீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும்

    உடுப்பி சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு காயந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு காய்கள் சேர்த்து வதக்கவும். பின்பு தண்ணீர் விட்டு வேக விடவும்.

    உடுப்பி சாம்பார் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மற்றொரு வெறும் வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வறுக்க கொடுக்க பட்ட வற்றை வறுத்து கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு பசை போல தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்

    உடுப்பி சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உடுப்பி சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    காய் வெந்ததும் புளி கரைசல் அரைத்த மசாலா சேர்த்து வேக வைக்க. பச்சை வாசனை போகும் வரை உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.

    உடுப்பி சாம்பார் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இறுதியில் வேக வைத்த பருப்பை கடைந்து, காய் கலவையுடன் சேர்த்து வெல்லம் கலந்து உப்பு பார்த்து சேர்த்து கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    உடுப்பி சாம்பார் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vimala christy
Vimala christy @vims2912
18 ஜூலை 2020 11:15 அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
18 ஜூலை 2020 17:29
Looks nice.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
  2. கோதுமை மாவு பீட்ரூட் மில்க் ஷேக்
  3. ஐஸ் ஆப்பிள் கீர்
  4. ஆனைக்கொய்யா வாழைப் பழச்சாறு. (Avocado Banana Smoothie)
  5. டேட்ஸ் வித் ஹனி மில்க் ஷேக்
  1. எலும்பிச்சை இஞ்சி ரசம் (Elumichai inji rasam recipe in tamil)
  2. போர்பன் பிஸ்கட் இட்லி கேக்
  3. அவரைக்காய் சாம்பார் #sambarrasam
  4. செம்பருத்தி பூ lemonade
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13199998
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close