வேப்பம்பூ ரசம்

Gaja Lakshmi @cook_25014432
#rasam இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து விடும். குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும்.
வேப்பம்பூ ரசம்
#rasam இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து விடும். குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
புளியை கரைத்து நன்கு வடிகட்டி அதில் கட்டி பெருங்காயம் மஞ்சள் தூள் உப்பு போட்டு கரண்டியால் நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்
- 2
பிறகு மிளகு சீரகம் பூண்டு தக்காளி போட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 3
அரைத்த விழுதை கொதிக்கும் புளிகரைசலில் போட்டு கரண்டியால் கிளறி கொதிக்கவிடவும்.
- 4
.ஒரு வாணலியில் கடுகு. உளுந்து வெந்தயம் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை தாளித்து வேப்பம்பூ சேர்த்து வதக்கவும் பின்பு தாளித்து புளிகரைசலில் ஒன்றாக கலக்கவும். அதில் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13203292












கமெண்ட் (2)