சத்தான சப்பாத்தி

Gaja Lakshmi @cook_25014432
பாலக் கீரையில் சத்துக்கள் அதிகம் உள்ளது. குழந்தைகள் கீரை சாப்பிட மறுப்பார்கள் இந்த முறையில் செய்து தரலாம்.
சத்தான சப்பாத்தி
பாலக் கீரையில் சத்துக்கள் அதிகம் உள்ளது. குழந்தைகள் கீரை சாப்பிட மறுப்பார்கள் இந்த முறையில் செய்து தரலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பாலக்கீரைய சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகத்தை போட்டு சிவந்ததும் ப.மிளகாய் போட்டு வதக்கி
- 2
அதில் பாலக்கீரையை அதில் சேர்த்து வதக்கவும். பிறகு ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
- 3
கோதுமைமாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு அதில் வெண்ணெய் சேர்த்து பின் அரைத்த விழுது சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.
- 4
பின்னர் ஊறிய மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து தோசைகல்லில் சுட்டுக் கொள்ளவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13205127











கமெண்ட் (2)