சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை கூட்டு

கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த கீரையில் கண்பார்வை தெளிவு பெறும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் சிறுநீரக கற்களை கரைக்கவும் .புற்று நோய் தீர்க்கவும். கல்லீரல் பாதுகாக்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .

சமையல் குறிப்புகள்
- 1
அரைக்கீரையை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
பருப்புகளை களைந்து ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பின் பருப்பு வெந்ததும் அதில் நறுக்கிய கீரையை மற்றும் சீரகம் நறுக்கிய வெங்காயம் பாதி மட்டும் சேர்க்கவும்.
- 3
அதிலேயே மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து வேக விடவும். கீரை பாதி வெந்ததும் உப்பு சேர்த்து கலந்து கிளறவும்.
- 4
கீரை வெந்ததும் இறக்கி வைத்து ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு உளுந்து சீரகம் போட்டு வெடித்ததும் நறுக்கி வைத்துள்ள மீதி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். கறிவேப்பிலை யும் சேர்த்து வதக்கவும். பிறகு அதை வெந்த கீரை களில் கொட்டி கிளறி அடுப்பில் வைத்து கலந்து எடுத்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்