சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் கேரட் பீன்ஸ் கார்ன் உப்பு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.
- 2
வானலியில் வெண்ணை அல்லது நெய் சேர்த்து அத்துடன் நறுக்கிய பூண்டை நன்கு வதக்கி அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு வேகவைத்த காய்கறியை தண்ணீருடன் ஊற்றவும். தேவை என்றால் சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.
- 4
சூப் கெட்டியாக அத்துடன் கான்பிளவர் தண்ணீரை ஊற்றவும். இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு அதன் பின் காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான வெஜிடபிள் சூப் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
-
-
-
-
மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா (Minestrone soup with pasta)
#cookwithfriends #ishusindhu #pepper Sindhuja Manoharan -
-
-
-
வெஜிடபிள் சூப்
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சூப். காபி, டீ க்கு பதிலாக குடிக்கலாம்.#GA4SoupWeek10 Sundari Mani -
-
-
-
-
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13245969
கமெண்ட்