குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ருசியான வாழைப்பூ துவட்டல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ருசியான வாழைப்பூ துவட்டல் செய்முறை முக்கிய புகைப்படம்

ருசியான வாழைப்பூ துவட்டல்

Gaja Lakshmi
Gaja Lakshmi @cook_25014432

வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும்.அதை இந்த முறையில் செய்து தரலாம். கருப்பை வலுபெறும்.மாதவிடாய் காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் .

வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும்.அதை இந்த முறையில் செய்து தரலாம். கருப்பை வலுபெறும்.மாதவிடாய் காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் .

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 2 வாழைப்பூ
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 சிவப்பு மிளகாய்
  • கறிவேப்பிலை 2ஆர்க்கு
  • உப்பு தேவைக்கேற்ப
  • தாளிக்க
  • 1ஸ்பூன் கடுகு
  • 1ஸ்பூன் உளுந்து
  • 1/2ஸ்பூன் சீரகம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தண்ணீரில் போடவும். பிறகு கழுவி குக்கரில் 2 விசில் வைத்து இறக்கவும்

    ருசியான வாழைப்பூ துவட்டல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ருசியான வாழைப்பூ துவட்டல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ருசியான வாழைப்பூ துவட்டல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெந்த வாழைப்பூவை வடிகட்டியில் வடிகட்டி அதில் உள்ள நீரை பிழிந்து எடுத்து வைக்கவும்.

    ருசியான வாழைப்பூ துவட்டல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ருசியான வாழைப்பூ துவட்டல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ருசியான வாழைப்பூ துவட்டல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு உளுந்து சீரகம் போட்டு வெடித்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின்பு வாழைப்பூ சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.சுருள கிளறி இறக்கவும். சுவையான வாழைப்பூ தயார்.

    ருசியான வாழைப்பூ துவட்டல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ருசியான வாழைப்பூ துவட்டல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ருசியான வாழைப்பூ துவட்டல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gaja Lakshmi
Gaja Lakshmi @cook_25014432
24 ஜூலை 2020 02:44 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
27 ஜூலை 2020 16:50
Looks good
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vaalaipoo

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுண்டைக்காய் மசாலா பொரியல்
  2. லெமன் கொரியான்டர் எக் ட்ராப் சூப்
  3. காரசாரமான குர்குரே இட்லி.
  4. மிச்சமான சாதத்தில் செய்த இடியாப்பம்
  5. மட்டன் டாக்கோ சூப்
  1. மிச்சமான சாதத்தில் செய்த இடியாப்பம்
  2. ரைஸ் புல்லட்
  3. குழந்தைகள் விரும்பும் கொழுக்கட்டை
  4. திணை சூப்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13248229
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close