சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் மீதமான சாதம், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் இவற்றை சிறிதாக நறுக்கி சேர்த்து மிளகாய்த்தூள், உப்பு, சீரகம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 2
பிறகு கடலைமாவு சேர்த்து நன்கு அழுத்தம் கொடுத்து பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் கையில் எண்ணெய் தடவி பிசைந்து தேவையான வடிவத்தில் பிடித்து கொள்ளவும். நான் சிறிய உருளை வடிவத்தில் செய்து வைத்து உள்ளேன்.
- 3
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு துண்டுகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். இது வெளியே மிகவும் மொறு மொறுப்பபாக உள் பகுதி மென்மையாக இருந்தது. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை சாதத்தில் செய்தது என்று நீங்களும் செய்து பாருங்கள். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அரிசி (ரைஸ்)லாலிபாப்
#leftover மீதமான சாதத்தில் உருளைக்கிழங்கும் காய்கறிகளும் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்த லாலிபாப் செய்துள்ளேன் Viji Prem -
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
உப்புமா ஃப்ரைட் ரோல்
உப்புமா என்றால் நிறைய பேர் முகத்தை சுளிப்பார்கள்.. அதே உப்புமாவை இப்படி செய்தால் தட்டு உடனே காலி.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரைஸ் கோலா உருண்டை (Rice kola urundai recipe in tamil)
#leftover மீதமான சாதத்தில் ரைஸ் கோலா உருண்டை Shobana Ramnath -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13251219
கமெண்ட் (2)