சமையல் குறிப்புகள்
- 1
பிரெட்டை சிறு துண்டுகளாக கட் செய்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கட் செய்து வைத்த பிரெட்டை மிதமான சூட்டில் ரோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
அதே வாணலியில் நெய் சீனி உடன் தண்ணீர் சேர்த்து சீனி பாகு வந்தவுடன் ரோஸ்ட் செய்து எடுத்து வைத்த பிரெட்டை அதில் சேர்த்து வாணலியில் ஒட்டாத வாறு நன்றாக கிளறவும்
- 3
நெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளறவும்
- 4
பிறகு ரோஸ்ட் செய்து வைத்த நட்ஸ் அதில் சேர்த்து நன்றாக பிரட்டவும். சுவையான டேஸ்டான பிரட் அல்வா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13263571



கமெண்ட்