சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு தண்ணீரில் உப்பைக் கரைத்து மாவுடன் சேர்க்கவும்
- 3
மாவை நன்கு பிசைந்து கொண்டு பிறகு எண்ணெய் சேர்க்கவும் பிறகு 15 நிமிடம் வைத்திருக்கவும்
- 4
பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி எடுத்துக் கொள்ளவும்
- 5
மாவைத் தேய்த்து விசிறி பிறகு வட்டமாக சுருட்டி மீண்டும் தேய்க்கவும்
- 6
பிறகு தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும் இப்பொழுது மிகவும் சுவையான சாப்டான பரோட்டா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13295220













கமெண்ட் (4)