குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆலு மசாலா பூரி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆலு மசாலா பூரி செய்முறை முக்கிய புகைப்படம்

ஆலு மசாலா பூரி

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108

#cookwithfriends
#deepskarthick
#maincourse
என் தோழி தீபிகாவிற்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் ‌ என் வீட்டிற்கு வரும் போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் தான் விரும்பி சாப்பிடுவார். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு உருளைக்கிழங்கை வைத்து ஆலு மசாலா பூரி செய்துள்ளேன். இந்த ரெசிபி என் தோழிக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 mins
2 பரிமாறுவது
  • 1/2 கப் ரவை
  • 1/2 வெதுவெதுப்பான தண்ணீர்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1உருளைக்கிழங்கு
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 கப்பு கோதுமை மாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் அரை கப் ரவையுடன் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.

    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் சீரகம் பச்சை மிளகாய் மிளகாய் தூள் மல்லி தூள் கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். சீரகம் சேர்த்து உள்ளதால் சீக்கிரம் செரிமானம் ஆகிவிடும்.

    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் பிசைந்து வைத்த மாவில் உருளைக்கிழங்கு உப்பு கோதுமை மாவு சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்கு அடித்து பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும். 30 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.

    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் சப்பாத்தி கல்லில் சிறு சிறு உருண்டைகளாக தேய்த்து வைத்து காயவைத்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான ஆலு மசாலா பூரி ரெடி.

    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஆலு மசாலா பூரி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108
01 ஆகஸ்ட் 2020 18:01 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
02 ஆகஸ்ட் 2020 04:45
Looks so good👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Masal Boori

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பெப்பர் ஃபிரைட் ரைஸ்
  2. கடாய் காளான் மசாலா(kadai mushroom gravy)
  3. ஆலு பரோட்டா (aloo paratha).
  4. பன்னீர் பட்டர் மசாலா
  5. சாமை வென்பொங்கல்🍚🍚
  1. ஓட்ஸ் ரொட்டி
  2. பட்டர் நான்
  3. பன்னீர் பட்டர் மசாலா
  4. ராகி பெப்பர் இடியாப்பம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13321649
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close