புஷ் புஷ் குஷ்பூ இட்லி (Kushboo idli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி உளுந்து ஜவ்வரிசி மூன்றையும் தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
பிறகு ஊற வைத்த உளுந்தை அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்
- 3
அரிசியையும் ஜவ்வரிசியையும் ஒன்றாக கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பிறகு அரைத்த மாவுடன் உளுந்து மாவையும் சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து கெட்டியாக கலக்கிக் கொள்ளவும்
- 5
இதனுடன் சிறிது விளக்கெண்ணெயும் சேர்த்து கரைத்து வைக்கவும்
- 6
இதை ஆறு மணி நேரம் புளிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 7
இந்த மாவை இட்லி ஊற்றும் முன் பேக்கிங் பவுடரை கலந்து 5 நிமிடம் கழித்து இட்லி ஊற்றவும்
- 8
இப்பொழுது மிருதுவான குஷ்பு இட்லி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13430461










கமெண்ட் (4)