தயிர் ராகி சேமியா (Thayir raagi semiya recipe in tamil)

#Steam உங்க குழந்தைகளுக்கு இப்டி செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க
தயிர் ராகி சேமியா (Thayir raagi semiya recipe in tamil)
#Steam உங்க குழந்தைகளுக்கு இப்டி செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ராகி சேமியாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.பிறகு 2 நிமிடம் கழித்து அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும் (ரொம்ப நேரம் ஊறினால் உதிரி உதிரியாக வராது)
- 2
பின்னர் அதை ஒரு தட்டிற்கு மாற்றி,ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வடிகட்டிய ராகி சேமியாவை தட்டில் பரப்பி ஸ்டாண்டின் மேல் வைத்து மூடவும்
- 3
மூடி 3 நிமிடங்கள் வைக்கவும். பிறகு எடுத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றி கொள்ளவும்.மாற்றிய பிறகு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய் இரண்டு, நறுக்கிய இஞ்சி துண்டு 5, கறிவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி இலை சிறிதளவு, பெருங்காய தூள், ஒரு சின்ன கேரட் ஆகியவற்றை போட்டு தாளித்து இறக்கவும்
- 4
பின்னர் தாளித்ததை ராகி சேமியாவுடன் சேர்க்கவும்.பிறகு அதனுடன் 100 மில்லி தயிர், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 5
கிளறிய பிறகு கொத்தமல்லி இலை, மாதுளை முத்துகள் சேர்த்து பரிமாறவும். அவ்ளோதான் ரெம்பவும் சுலபமான தயிர் ராகி சேமியா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
-
-
-
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
-
தயிர் சேமியா (Curd vermicelli) (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா செய்வது மிகவும் சுலபம். திடீர் விருந்தினர் வந்தாலோ அல்லது வீட்டில் ஏதேனும் பார்ட்டி வைத்தோலோ நிமிடத்தில் இந்த தயிர் சேமியா செய்து பரிமாறலாம். ஒரு எக்ஸ்ட்ரா டிஷ் கொடுக்கலாம்.#cookwithmilk Renukabala -
தயிர் சேமியா(thayir semiya recipe in tamil)
#asma பத்தே நிமிடத்தில் சுவையான தயிர் சேமியா செய்யலாம்.Jayanthi V
-
-
தயிர் சேமியா (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா, வெயில்லுக்கு ஏற்ற உணவு. இது கோவை ஸ்பெஷல். குளிர் சாதன பெட்டியில் குளிர வைத்து சாப்பிடலாம் #அறுசுவை4 Sundari Mani -
-
தயிர் கொழுக்கட்டை (Thayir kolukkattai recipe in tamil)
#goldenapron3கொளுத்தும் வெயிலுக்கு தயிர் மிகவும் நல்லது. பண்டிகை நாட்களில் பால் கொழுக்கட்டை இனிப்பு அதிகம் சேர்த்து விரும்பி செய்வோம். தயிர் கொழுக்கட்டை செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
-
இனிப்பு தேங்காய் ராகி சேமியா (Inippu thenkaai Raagi semiya Recipe in Tamil)
#Arusuvai 1 ராகி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற உணவு. என் மகன் சேமியா சாப்பிட மாட்டான். இந்த இனிப்பு ராகி சேமியாவை விரும்பி சாப்பிட் டான். Manju Jaiganesh -
-
-
சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். Thulasi -
-
-
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம். Siva Sankari -
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
-
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
-
-
-
More Recipes
கமெண்ட்