குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)) செய்முறை முக்கிய புகைப்படம்

பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))

Nithya Sharu
Nithya Sharu @nithya_20

#steam

1. பால்கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.
2. பச்சரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், வெல்லத்தில் கால்சியம் சத்தும் நிறைந்து உள்ளது.
3. இதில் ஏலக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பேர்
  • 2 கப். பச்சரிசி மாவு
  • 200மில்லிதண்ணீர்
  • 250 கிராம்வெல்லம்
  • 4 ஏலக்காய்
  • கால் கப். தேங்காய் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பச்சரிசி மாவை தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிசைந்த மாவை சிறுசிறு கொழுக்கட்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

    பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    250 கிராம் வெல்லத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி கொள்ளவும். திரும்பவும் அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். வெல்லத்தண்ணீர் நன்றாக கொதித்தபின் ஏலக்காயை தட்டி போடவும்.

    பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் உருட்டி வைத்த கொழுக்கட்டைகளை அதில் போடவும். கொழுக்கட்டைகள் வெந்து வெல்லப்பாகு கெட்டியான பதம் வந்ததும் இறக்க வேண்டும். பாகு கெட்டியாக வரலைன்னா 2 ஸ்பூன் அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்ற வேண்டும்.

    பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது சுவையான பால் கொழுக்கட்டை ரெடி... தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்க வேண்டும்.

    பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithya Sharu
Nithya Sharu @nithya_20
20 ஆகஸ்ட் 2020 15:25 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
21 ஆகஸ்ட் 2020 16:34
Fantastic 👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paal Kolukkattai பால் மோதகம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)
  2. சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
  3. ஸ்வீட் கார்ன் கார கொழுக்கட்டை (Sweet corn kaara kolukattai recipe in tamil)
  4. சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை (Sivappu aval inippu kolukattai recipe in tamil)
  5. Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
  1. சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
  2. சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை (Sivappu aval inippu kolukattai recipe in tamil)
  3. ஸ்வீட் கார்ன் கார கொழுக்கட்டை (Sweet corn kaara kolukattai recipe in tamil)
  4. Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13463117
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close